Latest News

Tuesday, May 20, 2014

பிரம்மிப்பூட்டும் Slideshow மூவிகளை உருவாக்குவதற்கு





புகைப்படங்களைக் கொண்டு Slideshow மூவிகளை உருவாக்குவதற்கு பல வகையான மென்பொருட்கள் காணப்படுகின்ற போதிலும் Slideshow Movie Creator எனும் மென்பொருளானது ஏனைய மென்பொருட்களை விட முதன்மையாக விளங்குகின்றது.
இதற்கு காரணமாக இலகுவாகவும், விரைவாகவும் Slideshow மூவிகளை உருவாக்கக்கூடியதாக இருப்பதுடன் இருபரிமாணம் மற்றும் முப்பரிமாணங்களைக் கொண்ட Transition எபெக்ட்களை கொண்டிருத்தலும் ஆகும்.
இவை தவிர குறித்த Slideshow மூவிகளை AVI, MPEG, WMV, DivX, MP4, H.264/AVC, AVCHD, MKV, RM, MOV, XviD மற்றும் 3GP போன்ற கோப்புக்களாக மாற்றியமைக்கும் வசதியும் இம்மென்பொருளில் காணப்படுகின்றது.
மேலும் இலகுவான பயனர் இடைமுகத்தினைக் கொண்ட இம்மென்பொருளின் உதவியுடன் Slideshow மூவிகளுக்கு பின்னணி இசைகளையும் அமைத்துக்கொள்ள முடியும்.

தரவிறக்கச் சுட்டி
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Item Reviewed: பிரம்மிப்பூட்டும் Slideshow மூவிகளை உருவாக்குவதற்கு Description: Rating: 5 Reviewed By: Unknown
Scroll to Top