இன்று நாம் us பண்ணும் பல மென்பொருகள் எல்லாம் 3௦.
நாட்களுக்கு மற்றும் தான் Work பண்ணும் அது ஏன் என்றால் அதை முழுமையாக
வாங்குவதுக்கு பணம் இருக்காது
இதுக்கு எப்படி Key எடுக்கிற என்று நிறைய வலைதலங்களில் தேடியும் கிடைத்து
இருக்காது அனால் நான் உங்களுக்கு ஒரு வலைதளத்தினை அறிமுகம் செய்கிறான் அதன்
மூலம் உங்களுடைய முழுமையான மென்பொருள் தரவிறக்கமும் மற்றும் Key பெற்றுக்
கொள்ள முடியும்.
முதலில் இந்த இணையதளம் செல்லுங்கள் >> : http://www.smartserials.com/
அதன் பின்னர் உங்களுக்கு தேவைப்படும் மென்பொருளின் Key இதில் நீங்க
பார்த்திர்கள் என்றால் தேடல் Box வைத்திருப்பான் அதில் நான் உதாரணமாக
அதன் பின்னர் நான் தேடிய மென்பொருள் Key மற்றும் அதன் நேரடி தரவிறக்கமும் எனக்கு கிடைத்துள்ளது
இதில் உங்களுக்கு எந்த Key தேவையோ அதனை கிளிக் செய்து கொள்ளுங்கள் அதன் பின்னர் இவ்வாறு வரும்
இதில் உள்ள Number சரியாக கீழ் உள்ள போட்டியில் Type செய்தால் சரி அவ்வளவுதான்
இப்ப உங்களுக்கான key கிடைசிக்கு பாருங்க அப்பறம் என்ன Copy பண்ணி Past பண்ணிட்டு Use பண்ணுங்