வணக்கம்
நண்பர்களே,மடிக்கணினி வைதிருப்பவர்களுக்கு பெரும் பிரச்சனையாக இருப்பது
பேட்டரியின் அளவினை சரியாக தெரிந்து கொள்ள முடியாததே.ஆனால் இந்த
மென்பொருளின் மூலம் உங்கள் மடிக்கணினியின் பேட்டரியின் BACKUP அளவினை
துல்லியமாக் தெரிந்துகொள்ள முடியும்.இந்த மென்பொருளை தற்பொழுது இலவசமாக
இணயத்தில் நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளமுடியும். இது ஒரு வின்டோஸ்
மென்பொருள். இது மடிக்கணிணியில் பேட்டரியின் அளவினை கிராப்பிக்ஸ் முறையில்
காண பயன்படுகிறது. இது மடிக்கணிணியின் பேட்டரி எவ்வளவு நேரம் உழைக்கும்
என்பதை டாஸ்க்பாரில் காட்டுகிறது.

கீழ்கண்ட வண்ணங்கள் மின் சக்தி எவ்வளவு நேரம் நிற்கும் என்பதை அறிவிக்கிறது.
பச்சை - 40 சதவீதம்
மஞ்சள் - 25 முதல் 40 சதவீதம்
சிகப்பு - 10 சதவீதத்திற்கும் குறைவாக
நீலம் - பேட்டரி மின் இணைப்பில் உள்ளது.
கருப்பு - பேட்டரி முழுமையாக உள்ளது.


கீழ்கண்ட வண்ணங்கள் மின் சக்தி எவ்வளவு நேரம் நிற்கும் என்பதை அறிவிக்கிறது.
பச்சை - 40 சதவீதம்
மஞ்சள் - 25 முதல் 40 சதவீதம்
சிகப்பு - 10 சதவீதத்திற்கும் குறைவாக
நீலம் - பேட்டரி மின் இணைப்பில் உள்ளது.
கருப்பு - பேட்டரி முழுமையாக உள்ளது.


0 comments:
Post a Comment