Latest News

Monday, May 19, 2014

இலங்கையில் பேஸ்புக் தடைசெய்யப்பட்டால் anchorfree மென்பொருள் மூலம் பேஸ்புக்கை பயன்படுத்தலாம்.



பேஸ் புக் சமூக வலையமைப்பு மற்றும் இணையத்தை பிழையாக பயன்படுத்துவதனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே, நாட்டின் இளைய தலைமுறையினரை பாதுகாக்கும் நோக்கில் பேஸ்புக்கை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. 


இலங்கையில் பேஸ்புக் தடைசெய்யப்பட வாய்ப்புக்கள் அதிகமாகவே கானப்படுகிறது, அவ்வாறு தடை செய்யப்பட்டாலும் தொடர்ந்து பேஸ்புக்கை பாவிக்க கீழ் உள்ள லிங்கில் உள்ள anchorfree எனும் சொப்ட்வேரை உங்கள் கனனியில் இன்ஸ்ரோல் செய்து கொள்ளுங்கள்.



பின்னர் அதனை செயற்படுத்தி அதனுடாக தடைசெய்யப்பட்ட பேஸ்புக் தளத்ததை பாவிக்க முடியும்.


இப்பவே இந்த சொப்ட்வேரை டவுன்லோட் பன்னிவச்சிக்கங்க.. 


  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Item Reviewed: இலங்கையில் பேஸ்புக் தடைசெய்யப்பட்டால் anchorfree மென்பொருள் மூலம் பேஸ்புக்கை பயன்படுத்தலாம். Description: Rating: 5 Reviewed By: Unknown
Scroll to Top