
என்னுடைய
வின்டோஸை XP யை வித்தியாசமாக பார்த்தால் எப்படியிருக்கும் என்று
யோசித்தபோது என் முதலில் கண்ணில் பட்டது Zune Theme கருப்பு கலர் தீம்
மிகவும் நன்றாகதான் உள்ளது. பல வருடங்கள் ஒரே மாதியான தீமை பார்த்த
உங்களுக்கு இது ஒரு வித்தியாசத்தை உண்டாக்கும்.
இங்கே தரவிறக்கவும்
0 comments:
Post a Comment