Latest News

Sunday, April 20, 2014

McAfee Internet Security 2014ஒரு வருடத்திற்கு இலவசமாக

Free-McAfee-Internet-Security-2013-for-1-Year
McAfee Internet Security மென்பொருள் உங்கள் கணினிக்கு Viruses, Trojans, spyware, malware போன்றவற்றில் இருந்து பாதுகாப்பை தரும் மிக முக்கியமான ஒரு மென்பொருள். தற்போது அந்த நிறுவனம் இதை தன் பயனர்களுக்கு License உடன் ஒரு வருடம் இலவசமாக தருகிறது.
இது உங்கள் கணினியில் antivirus, anti-spyware, anti-bot மற்றும் two-way firewall protection ஆக இயங்கி உங்கள் கணினியை பாதுகாக்கிறது. இன்னும் பல்வேறு பயன்களை கொண்டுள்ள இந்த மென்பொருள் இலவசமாக கிடைக்கும் போது பயன்படுத்தும் வாய்ப்பை தவற விடாதீர்கள்.

சிறப்பம்சங்கள் :
  • Real-time anti-virus, anti-malware, and anti-spyware protection.
  • Anti-bot protection.
  • Secure firewall.
  • PC tune-up.
  • Parental controls, anti-spam.
  • Automated file backup to a cloud-based safe deposit box.
இந்த Offer தற்போது Expire ஆகி விட்டது. கீழே உள்ள இணைப்பில் Trail Version – ஐ டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
டவுன்லோட் செய்ய
http://home.mcafee.com/store/free-antivirus-trials


  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Item Reviewed: McAfee Internet Security 2014ஒரு வருடத்திற்கு இலவசமாக Description: Rating: 5 Reviewed By: Unknown
Scroll to Top