Latest News

Friday, April 4, 2014

ஓவியம் வரைய புதிய மென்பொருள் கண்டுபிடிப்பு







கணினியில் ஓவியம் வரைவதற்கு பல்வேறு மென்பொருள்கள்
உள்ளன. ஆனால் ஓவியம் வரைவதற்கென்றே பிரத்யோகமாக கிடைக்கக்கூடிய மென்பொருள்களில் ஒன்று ஸ்மூத் டிரா ஆகும். இந்த மென்பொருள் இலவசமாக கிடைக்கின்றது. இதனை பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக் கொள்ளவும். இதில் பேனா, பென்சில், வாட்டர் கலர், ஏர் ஸ்பிரே எனப் பல்வேறு விதமான பிரஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. போட்டோஷாப் போன்ற முன்னணி மென்பொருள்களில் உள்ள பிளர், ஷார்ப்னர், பர்ன், ஸ்மட்ஜ் டூல்களும் லேயர் வசதியும் இதில் உள்ளது. எளிய தோற்றமும், எவரும் புரிந்து கொள்ளும் விதமாகவும் வடிவமைக்கப்பட்ட இம்மென்பொருளில் வரைந்த படங்களை உட்பட முன்னணி படக் கோப்பு வடிவங்களாக சேமிக்கமுடியும்.
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Item Reviewed: ஓவியம் வரைய புதிய மென்பொருள் கண்டுபிடிப்பு Description: Rating: 5 Reviewed By: Unknown
Scroll to Top