Latest News

Sunday, April 6, 2014

ஸ்கைப்பில் உள்ள நண்பர்களுக்கு தனித்தனி ரிங்டோன் வைக்கலாம்


Skypeman ,skype, ringtone

 ஸ்கைப் மென்பொருள் பலாராலும் தொடர்ப்பாடகளை மேற்கொள்ள பயன் படுத்த படும் ஒரு சிறப்பான மென்பொருள் ஆகும் இதில் ஸ்கைப்பில் உள்ள நண்பர்களுக்கு தனிதனி  ரிங்டோன்  வைக்க முடியாது என்பது நம் எல்லோருக்கும்  தெரிந்த விடையம் ஆணால் அதில் நண்பர்களுக்கு தனிதனி  ரிங்டோன்  வைக்கலாம்  என்றால் நம்ப முடிகிறதா ? 




இதற்க்கு ஒரு மென்பொருள் உதவுகின்றது  இந்த பதிவின் கடைசியில் அந்த பென்பொருள் தரவிறக்க லிங்க் உண்டு   
இந்த  மென்பொருளை  இயக்கியதும்  அனுமதி ஸ்கைப் உடன்  இணைய அனுமதி வழங்கியதும் இந்த மென்பொருள் மூலமாக  தனிதனியாக   ரிங்டோன்  வைக்க அனுமதிக்குறது 
கிழே உள்ள வீடியோவை பாருங்கள்

தரவிறக்க  சுட்டி

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Item Reviewed: ஸ்கைப்பில் உள்ள நண்பர்களுக்கு தனித்தனி ரிங்டோன் வைக்கலாம் Description: Rating: 5 Reviewed By: Unknown
Scroll to Top