அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் முதல் மாணவர்கள் வரை அனைவருக்கும் பரிச்சயமான ஒரு மென்பொருள் தொகுதி மைக்ரோசொப்ட் ஆபிஸ் ஆகும். இதன் சிறப்பம்சங்கள் என ஒரு அலுவலக தொழிற்பாட்டிறகு தேவையான அனைத்து மென்பொருட்களையும் தன்னகத்தே கொண்டுள்ளதை கூறலாம். ஆனால் இது இலவச மென்பொருள் கிடையாது அத்தோடு இதை நீங்கள் Ubuntu ,Linux இயங்குதளங்களில் பயன்படுத்த முடியாது. இதை போன்ற மென்பொருள் தொகுதிகள் இலவசமாக கிடைப்பது ஒரு வரப்பிரசாதமே. இதோ 5 இலவச ஆபீஸ் மென்பொருள் தொகுதிகள்.
0 comments:
Post a Comment