
உண்மைதாங்க. நமது software shops வலைப்பூவில் கிட்டதட்ட அனைத்து வகை இலவச மென்பொருட்களைப்பற்றியும் எழுதி வருகிறோம்..
இன்னும் தொடர்ந்து ஆயிரக்கணக்கில் வந்துக்கொண்டே இருக்கும்.
உங்களுக்குத் தேவையான மென்பொருட்களை சர்ச் பாக்ஸ் மூலம் இங்கிருந்தே தேடிப் பெற்றுக்கொள்ளலாம்.
வளர் பருவத்தில் இருக்கும் நமது 'சாப்ட்வேர் சாப்ஸ்' (தமிழில் சொன்னால் 'மென்பொருள் கடை') இந்த கடையில் அனைத்தும் இலவசம்.. !
நம்முடைய வலைப்பூவைப் போன்றே இத்தளத்திலும்(Scan with) பல இலவச மென்பொருட்கள் கொட்டிக் கிடக்கிறது.
இதில் இருக்கும் ஒவ்வொரு anti virus software-ம் பயனுள்ளதாக இருக்கிறது.
anti virus software மட்டுமல்ல.. கணினிக்குத் தேவையான அனைத்து மென்பொருட்களும் இங்கு கிடைக்கிறது.
எனவேதான் இத்தளத்தைப் பற்றிய உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். ஒவ்வொரு சாப்ட்வேரைப் பற்றியும், தலைப்பின் கீழே எளிய முறையில் விளக்கியிருக்கிறார்கள்.
இப்போது பல மென்பொருட்கள் இணையத்தில் கிடைத்தாலும், தரத்திற்கேற்றவாறு, தரவரிசைப்படுத்தி, வகைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். இம் மென்பொருட்கள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். .. தளத்திற்கு சென்று பாருங்கள் உங்களுக்குத் தேவாயனதை (free software) அள்ளிக்கொள்ளுங்கள்... அதுவும் இலவசமாக..!!
தளத்திற்கான சுட்டி. http://www.scanwith.com/
0 comments:
Post a Comment