இண்றைய உலகில் இளையோர் முதல் பெரியோர் வரை இணையத்தை பாவிக்காதவர்களே இருக்க முடியாது. அனைவரினதும் வாழ்க்கையின் இன்றியமையாத பாகமாக மாறி விட்ட இணையத்தின் மிகப்பெரிய பலமே தகவல் பரிமாற்றம். எமக்கு தேவையான் எந்த ஒரு கோப்பையும் இணையத்தில் தேடி அதை தரவிறக்கி கொள்ள முடியும். தினமும் இணையத்தில் மிகப்பெரிய அளவிலான கோப்புகளை தரவிறக்கும் எவருமே TORRENTமென்பொருட்கள் பற்றி அறியாமல் இருக்க முடியாது. TORRENT என்பதன் அர்த்தம் வேகமான் நீரோட்டம் என்பதாகும்
1. UTORRENT
.
2. QBITTORRENT
3. MEDIAGET
4. BITTORRENT FREE
.
5. VUZE
6. OPERA
7. TRANSMISSION-QT WIN
.
0 comments:
Post a Comment