HTML பகுதி ஒன்பதில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி ... சில தளங்களில் காணப்படும் சுவாரஸ்யமான ஹச்.டி.எம்.எல். முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்றே இதை சொல்கிறேன் .
இன்று நாம் பார்க்க போவது தானாக எழுத்துக்கள்
தட்டச்சு செய்யும் எழுத்துக்களை எப்படி உருவாக்கலாம் .. குறை இருந்தால் சுட்டிக்காட்டுமாறு கேட்டு கொள்கிறேன் ...
ஜாவா ஸ்கிரிப்ட்-னால் இயங்கும் Text Destination என்று சொல்லப்படும் இந்த
தானாக தட்டச்சு செய்யும் எழுத்துக்களை எப்படி நமது வலைப்பதிவிலோ (வலைப்பூ ) அல்லது இணைய தளத்தில் கொண்டு வரலாம் ..
ஒன்றும் கஷ்டபட தேவை இல்லை ...
கீழே இருக்கும் ஹச்.டி.எம்.எல் நிரலை எந்த இடத்தில தேவையோ அந்த இடத்தில்ஹச்.டி.எம்.எல் MODE -ல் வைத்து PASTE செய்யவும் .
பிளாக்கர் தளத்தில் இடுகைகளில் கொண்டு வர HTML என்பதை சொடுக்கி
விட்ஜெட்-ல் சேர்க்க DESIGN - ADD A WIDGET / PAGE ELEMENT - HTML & JAVA SCRIPT - PASTE செய்யவும்
<script type="text/javascript">
var text="TEXT HERE(இங்கே ) .:*:.TEXT HERE(இங்கே ).:*:.";
var delay=7;
var currentChar=1;
var destination="[none]";
function type()
{
//if (document.all)
{
var dest=document.getElementById(destination);
if (dest)// &< dest.innerHTML)
{
dest.innerHTML=text.substr(0, currentChar)+"<blink>_</blink>";
currentChar++;
if (currentChar>text.length)
{
currentChar=1;
setTimeout("type()", 3000);
}
else
{
setTimeout("type()", delay);
}
}
}
}
function startTyping(textParam, delayParam, destinationParam)
{
text=textParam;
delay=delayParam;
currentChar=1;
destination=destinationParam;
type();
}
</script>
<div id="textDestination" style="background: #transparent;padding: 10px;font: bold;"></div>
<script type="text/javascript">
javascript:startTyping(text, 50, "textDestination");
</script>
</div>
________________________________________________________________________
மேலே உள்ள கோடிங்கை சிறிதும் மாற்றாமல் தேவையான இடத்தில் PASTEசெய்யவும் .. அது தட்டச்சு செய்யும் போது நாமே தட்டச்சு செய்வது போன்று இருக்கும் .என்ன கொஞ்சம் வேகமாக தட்டச்சு செய்யும் .
TEXT ( இங்கே ) என்பதிற்கு பதிலாக தேவையான வற்றை மிகச்சரியாக PASTE
செய்யவும் ..
அங்கில எழுத்துக்களை வேகமாக தட்டச்சு செய்கிறது.
தமிழ் எழுத்துக்களுக்கு கொஞ்சம் நேரம் அதிகமாகிறது .
அதிகமான எழுத்துக்களை கொடுக்க வேண்டாம் .
0 comments:
Post a Comment