Latest News

Saturday, March 1, 2014

மொபைலில் எல்லா மொழிகளிலும் browse செய்ய





முதலில் நீங்கள் Opera mini browser,ஐ பதிவிறக்கி மொபைலில் இன்ஸ்டால் செய்ய  வேண்டும்.  இதற்கான தரவிறக்க சுட்டி இதோ .
பிறகு opera mini browser'ஐ திறந்து அதனுடைய அட்ரெஸ்
பாரில் Opera:config என டைப் செய்து OKஅழுத்தவும்.  பிறகு ஒரு மெனு உங்களுக்குத் தெரியும்.  அதில்
கடைசியாக இருக்கும் Use bitmap fonts for complex scripts gvie என்ற இடத்தில் NO என்று இருக்கும்.  அதை நீங்கள் YES என்று மாற்றுங்கள் பிறகு save செய்து வெளியேறுங்கள்.  அதற்குப் பிறகு எல்லா மொழிகளிலும் இணையத்தில் தேடுதல் வேட்டை நடத்தலாம். முக்கியமாக நமது தாய் மொழி தமிழிலும்தான்
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Item Reviewed: மொபைலில் எல்லா மொழிகளிலும் browse செய்ய Description: Rating: 5 Reviewed By: Unknown
Scroll to Top