முதலில் Dashboard ==> Design ==> Edit HTML ==> Download Full Template என்பதை தேர்வுசெய்து உங்கள் வலைப்பதிவை Backup எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு ( CTRL+F ) அழுத்தி கீழே உள்ள கோடிங்கை கண்டுபிடியுங்கள்.
.post h3 {
background:#9fddea;
border:1px inset #000000;
margin:.25em 0 0; font-weight:normal;
line-height:1.4em;
color:$titlecolor;
}
பிறகு அதில் font-size:140% என்பதை உங்களுக்கு தேவையான அளவைக் கொடுங்கள்.எடுத்துக்காட்டாக 140 'க்கு பதிலாக 100 என கொடுக்கலாம். padding:0 5px 4px; என்பதை மாற்றுவதன் மூலம் இடைவெளிகளை குறைக்கலாம் அதிகரிக்கலாம்.பிறகு SAVE TEMPLATE என்பதை அழுத்தி சேமித்துக் கொள்ளுங்கள். இப்போது உங்கள் பதிவுகளின் தலைப்பின் அளவு உங்களுக்கு ஏற்றார் போல மாறி இருக்கும்.background:#9fddea;
border:1px inset #000000;
margin:.25em 0 0; font-weight:normal;
line-height:1.4em;
color:$titlecolor;
}
0 comments:
Post a Comment