Latest News

Thursday, March 27, 2014

உங்கள் குரலை சிறப்பாக ஒலிப்பதிவு செய்ய ..


WavePad Sound Editor இந்த மென்பொருளைக் கொண்டு மிக அழகாக ஒலிப்பதிவை செய்யலாம். மற்றும் இவ் மென்பொருளானது மிக மிக குறைந்த அளவைக்கொண்டது. ஆக 653KB ஒலிப்பதிவு செய்த ஒலியில் உள்ள noise ஐ தேவைக்கேற்ப குறைத்துக் கொள்ளலாம். Ecco செய்து கொள்ளலாம். மற்;றும் கையாள்வதற்கு மிக இலகுவாக இருக்கிறது. 
இதில் முக்கியமானது பழையபாடல்கள் அல்லது புதியபாடல்களில் ஒலி குறைவான பாடல்களை இதில் வைத்து ஒலியை அதிகரித்துக் கொள்ளலாம் அதுவும் அதிலேயே கேட்டுப்பார்த்து சரியான அளவை தெரிவு செய்யலாம். எவ்வளவு ஒலியை கூட்டினாலும் அலறல் இல்லாமல் துல்லியமாக அதிகரிப்பது இதன் சிறப்பம்சமாகும். ஒலியை சீராக அதிகரிக்கச் செய்ய அல்லது சீராக குறையச்செய்ய என ஏராளமான பல விடயங்களை உள்ளடக்கிய மிகச்சிறிய மென்பொருளாகும். பதிவிறக்கம் செய்ய கீழே சொடுக்குங்கள்.

மென்பொருள்கள்
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Item Reviewed: உங்கள் குரலை சிறப்பாக ஒலிப்பதிவு செய்ய .. Description: Rating: 5 Reviewed By: Unknown
Scroll to Top