Latest News

Thursday, March 27, 2014

விரும்பிய பாடல்களை யூடியூப்பில் இருந்து கைபேசிக்கு மாற்ற ..


யூடியூப்பில் நாம் வீடியோ பாடல்களை கேட்கும் போது சிலவற்றை கைபேசியில் ரிங்டோனா செட் செய்தால் நல்லா இருக்குமே என்று நம்மில் அநேகருக்கு தோன்றும்.
சாதாரணமாக யூடியூப் வீடியோவை எம்பி3 ஓடியோவாக மாற்ற முதலில், யூடியூப் வீடியோவை கணிணிக்கு தரவிறக்கி அதன் பின்னர் எம்பி3 ஆக கன்வேர்ட் செய்து தான் பயன்படுத்த முடியும்.
ஆனால் தற்போது இலகுவான வழி ஒன்று உள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்துக்கு சென்று அங்கு Enter YouTube URL: எனும் இடத்தில் நீங்கள் எம்பி3 ஆக மாற்ற விரும்பும் யூடியூப் வீடியோவின் யூஆர்எல் ஐ கொடுத்தால் போதும். அது தானாகவே குறித்த வீடியோ பைலை எம்பி3 ஓடியோவாக மாற்றி கொடுத்துவிடும்.
இணையதள முகவரிwww.listentoyoutube.com/
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Item Reviewed: விரும்பிய பாடல்களை யூடியூப்பில் இருந்து கைபேசிக்கு மாற்ற .. Description: Rating: 5 Reviewed By: Unknown
Scroll to Top