தி.அல் மனார் வித்தியாளயம் புதிய பாடசாலை
இத்தாலி மக்களின் அன்பளிப்பாக வளங்கப்பட்ட இப் பாடசாலை புதிதாக அமைக்கப்பட்டது இது
2006 ஆண்டு இப் பாடசாலை அமைக்கப்பட்டது இது சுனாமி அனர்த்தம் காரணமாக இப்பாடசாலை அமைக்கப்பட்டது இப் பாடசாலையில் சுமார் 1000 மாணவர்கள் கல்வி கற்கின்றனர்
இதில் தரம்1 முதல் தரம்11வரை கல்வி கற்கின்ரார்கள்
T.AL MANAR VIDYALMA NEW SCHOOL
0 comments:
Post a Comment