Latest News

Wednesday, March 19, 2014

எளிய தமிழில் போட்டோசாப்




 தமிழில் போட்டோசாப்



நிழல்பட திருத்ததிற்கு அதிக அளவில் பயன்படுத்தும் மென்பொருள் போட்டோசாப்தான், இதை எளிய தமிழில் கற்க இங்கே மின்நூல் வடிவில் கிடைக்கிறது, போட்டோ ஸ்டுடியோ வைக்கும் அளவுக்கு நாம் அதிகமாக கற்க வேண்டியதில்லை. இப்போது கற்க போகும் பாடங்களின் அடிப்படைகளை தெரிந்துகொள்வது மூலம் நாம் நமது சின்ன சின்ன தேவைகளையே பூர்த்தி செய்துகொள்ளலாம்.



  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Item Reviewed: எளிய தமிழில் போட்டோசாப் Description: Rating: 5 Reviewed By: Unknown
Scroll to Top