Latest News

Wednesday, January 8, 2014

தமிழ் மொழியில் Mozilla Firefox Browser ஐ டவுன்லோட் செய்துகொள்ள.



தமிழ் மொழியில் தரவிரக்கிகொள்ள முடியும். Google Chrome க்கு அடுத்ததாக இருப்பது மொசில்ல பயர்பாக்ஸ் தான் உள்ளது.


இது முழுக்க  முழுக்க தமிழ் மொழியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் கட்டளை சொற்கள் அணைத்தும்
தமிழ்படுதுப்பட்டுள்ளது.
 இந்த பிரௌசரில் File என்பதற்கு கோப்பு என்றும் Copy என்பதற்கு நகல் எடு என்றும் அமைக்கப்பட்டுள்ளது. 

இதை 120 ற்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.  இதில் இந்திய மொழிகள் ஹிந்தி, மலையாளம், கன்னடம், மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி போன்ற மொழிகளிலும்.

இலங்கையின் பிரதான மொழியான "சிங்கள " மொழியிலும் இந்த Mozilla Firefox மென்பொருளை தரவிரக்கிகொள்ள முடியும்.

கீழுள்ள முகவரியை அழுத்தி உங்களுக்கு விருப்பமான மொழியில் Mozilla Firefox இனை தரவிறக்கிக்கொள்ளுங்கள்.


 Download செய்வது?


w
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Item Reviewed: Description: Rating: 5 Reviewed By: Unknown
Scroll to Top