எவ்வளவு காலதுக்குதான் பேஸ்புக் கணக்கை Delete பண்ணுறதுக்கு
Account Settings >> Security Settings >> Deactivate Your Account
இப்படி எவ்வளவு காலத்துக்கு தான் போய் உங்க பேஸ் புக் கணக்கினை முற்றாக இல்லாமல் செய்ற
அதுக்கு பதிலாதான் இந்த பதிவு உங்களுக்கு போடுறன் இந்த பதிவு போடுவதுக்கு காரணம் ஒரு நண்பர்
என்னுடைய பேஸ்புக் கணக்கினை எவ்வாறு delete பன்றது என்று கேள்வி ஒன்றை எழுப்பினார் அதுக்குதான் இந்த பதிவு
கீழ இருக்கிற லிங்க் கிளிக் செய்திங்க என்ற
DELETE ACCOUNT என்று கேக்கும் அத கிளிக் செய்த பின்னர் Security கொடுத்தா சரி
https://www.facebook.com/help/delete_account
இன்னும் பல பயனுள்ள தகவல்களை பெற்றுக்கொள்
0 comments:
Post a Comment