Latest News

Thursday, January 2, 2014

கணனிகளை சிறந்த நிலையில் பராமரிக்க உதவும் மென்பொருள்



கணனிகள் தொடர்ச்சியாக பாவனை செய்யப்படும்போது அவற்றில் கோளாறுகள் ஏற்படுவதுடன் அவற்றின் வேகம் மந்த நிலையை அடைதல் வழமையான ஒன்றாகும்.
இப்பிரச்சினையிலிருந்து விடுபட பல மென்பொருட்கள் காணப்படுகின்றன. அவற்றினைப் போன்றே PC Shower 2014 எனும் மென்பொருளும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இம் மென்பொருளினைப் பயன்படுத்தி அநாவசியமானதும் தற்காலிகமானதுமான கோப்புக்களை நீக்க முடிவதுடன், கணனியில் ஏற்படக்கூடிய கோளாறுகளையும் இலகுவாக சரிசெய்யக்கூடியவாறு காணப்படுகின்றது.

மேலும் விண்டோஸ் இயங்குதளத்தில் செயற்படக்கூடிய கணனிகள், டேப்லட்கள், மடிக்கணினிகள் போன்றவற்றிலும் இந்த மென்பொருளினைப் பயன்படுத்த முடியும்.

தரவிறக்கச் சுட்டி

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Item Reviewed: கணனிகளை சிறந்த நிலையில் பராமரிக்க உதவும் மென்பொருள் Description: Rating: 5 Reviewed By: Unknown
Scroll to Top