Latest News

Friday, January 3, 2014

தமிழ் மென்பொருட்கள்-Android

தமிழ் மென்பொருட்கள்-Android

உலகின் இணையத்தேடலில் சாதனை படைத்த கூகிளானது(GOOGLE) இன்று பல்வேறுபட்ட விடயங்களிலும் காலடி பதித்துள்ளது. அந்தவகையில் கூகிளின் android இயங்குதளமானது கைத்தொலைபேசிகள், Tablets, Tabs,மற்றும் Pads (Apple iPad அல்ல). போன்ற பல்வேறுபட்ட இலத்திரனியல் ஊடக சாதனங்களில் இயங்குதளமாக செயற்படுகிறது. அவற்றில் பயன்ப்படுத்தவென சில பயனுள்ள மென்பொருட்கள் சிலவற்றை இங்கு தருகிறேன்.

தமிழ் எழுத்துருக்கள் சார்ந்த மென்பொருட்கள்.


Tamil for AnySoftKeyboard
PaniniKeypad Tamil IME
Sellinam
Senthamizh
ThamiZha! -Tamil Visai
Tamil Keyboard

தமிழ் சார்ந்த மென்பொருட்கள்

திருக்குறள்
ஆங்கிலம்-தமிழ் அகராதி
தமிழ் நாட்காட்டி
தமிழ் பழமொழிகள்
தமிழ் வேதாகமம்
பகவத்கீதை
அகராதி
தமிழ் சோதிடம்
தமிழ் வானொலி

தமிழ் நூல்கள்

பொன்னியின் செல்வன்
தமிழ் கதைகள்
தண்ணீர் தேசம்
கல்கியின் கதைகள்
அலை ஓசை
சுவாமி விவேகானந்தா

இன்னும் பல தமிழ் சார்ந்த விடயங்கள் பல உள்ளன.

இந்த பொருட்களுக்க Download Link கீழே பாருங்

 https://www.facebook.com/www.facebook.com/kaartm1
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Item Reviewed: தமிழ் மென்பொருட்கள்-Android Description: Rating: 5 Reviewed By: Unknown
Scroll to Top