Latest News

Tuesday, January 21, 2014

விண்டோஸ் 8 இயங்குதளத்தை சீரியல் எண்ணுடன் தரவிறக்கம் செய்வதற்கு !


விண்டோஸ் 7 இயங்குதளத்தில் பல்வேறு புது அம்சங்களை புகுத்தி விண்டோஸ் 8 வந்துள்ளது.
குறிப்பாக இதில் தொடுதிரை வசதி(Touch Screen) உள்ளது.


தொடுதிரை கணணிகளில் சப்போர்ட் செய்யும் வகையில் இந்த புதிய மென்பொருளை வடிவமைத்து
உள்ளன. இந்த விண்டோவ்ஸ் 8 மென்பொருளை அடுத்த வருடம் வெளியிட உள்ளது மைக்ரோசாப்ட்
நிறுவனம்.


சோதனை பதிப்பாக முன்பு Consumer Preview என்ற பதிப்பை வெளியிட்டது. அந்த பதிப்பில்
இருந்த மேலும் சில பிழைகளை நீக்கி தற்பொழுது Windows Release Preview என்ற பதிப்பை
வெளியிட்டு உள்ளது.


இந்த பதிப்பை இலவசமாக சீரியல் எண்ணுடன் அனைவருக்கும் வழங்குகிறது மைக்ரோசாப்ட்
நிறுவனம். இந்த மென்பொருள் .EXE மற்றும் .ISO என்ற இரண்டு வடிவில் கிடைக்கிறது.


இதில் உங்களுக்கு தேவையான வடிவில் தரவிறக்கம் செய்து உபயோகித்து கொள்ளலாம். EXE
வடிவில் உபயோகிக்கும் பொழுது சீரியல் எண் கொடுக்க தேவையில்லை நேரடியாக கணணியில்
நிறுவச் செய்து பயன்படுத்தலாம். ISO இமேஜ் கோப்பை தரவிறக்கம் செய்து அதை bootable
கோப்பாக மாற்றி தான் உபயோகிக்க முடியும்.



  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Item Reviewed: விண்டோஸ் 8 இயங்குதளத்தை சீரியல் எண்ணுடன் தரவிறக்கம் செய்வதற்கு ! Description: Rating: 5 Reviewed By: Unknown
Scroll to Top